முனைவர். வா.நேரு Writer | Latest Articles by முனைவர். வா.நேரு

வா. நேரு -என்னைப் பற்றி... சொந்த ஊர் மதுரை மாவட்டம் சாப்டூர்.பெற்றோர் சு.முத்துக்கிருஷ்ணம்மாள்& வாலகுரு இதுவரை வெளிவந்துள்ள நூல்கள் கவிதைத் தொகுப்புகள் 1)பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் 2.சூரியக் கீற்றுகள் 3) சொற்களின் கூடுகளுக்குள்(ஓரு துளிக்கவிதை பதிப்பகம்,புதுச்சேரி) சிறுகதைத் தொகுப்பு(எழிலினி பதிப்பகம்) 4)நெருப்பினுள் துஞ்சல் முனைவர் பட்ட ஆய்வேடு நூலாக்கம் 5)இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் நூல் மதிப்புரைகளின் தொகுப்பு(ஓரு துளிக்கவிதை பதிப்பகம்,புதுச்சேரி) 6) சங்கப்பலகை