செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் தமிழ் Tamil Blog Recent Posts

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் : #கிணறு #mustwatchdramatichumour

15 December 2025 12:38 AM | Author: ;செங்கீற்றின் தமிழர் தேசம்

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் -செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி, வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவர் வரலாற்றின் மீதும் உறுதி; விழிமூடி இங்கே துயில்கின்ற வீரவேங்கைகள் மீதிலும் உறுதி; இனிமேலும் ஓயோம், இழிவாக வாழோம்; உறுதி.. உறுதி... வென்றாக வேண்டும் தமிழ், அதற்க்கு ஒன்றாக வேண்டும் உணர்வுள்ள தமிழர்.