Sodhini

Latest Articles by M.A.Aleem

Fresh articles from M.A.Aleem

Dr.M.A.Aleem :ஈரவிழி இலக்கிய மன்றம் நடத்திய *நாட்டுப்புறப் பாடல்கள் பாடும் நிகழ்வில் கலந்துக் கொண்டுப்பாடி மன்றத்தைத் தென்றலாக்கிய *பா(வலர்)டகர்**அலீம்*திருச்சி அவர்களுக்கு*வெற்றிச் சான்றிதழ்*வழங்கிப் பெருமைப்படுத்தி மகிழ்கிறது. 29.09.2026.. *நம் ஈரவிழி இலக்கிய மன்றம்*
Dr.M.A.Aleem :திருச்சி தமிழ் சங்கத்தின் கம்பன் விழாவில் கம்பனின் கற்பனைகள் எனும் தலைப்பில் திருமதி சி. கார்த்திகா,திருச்சிராப்பள்ளி மாவட்ட எம்.சி.ஓ.பி (மோட்டார் வாகன விபத்துகள் உரிமை கோரல் தீர்ப்பாயம்) நீதிபதி உரை நிகழ்த்திய நிகழ்வில் கலந்துகொணைடு சிறப்பித்தேன் 13.09.
Dr.M.A.Aleem :எனது ஆய்வுக்கட்டுரையான "திருக்குறள் காமத்துப்பாலில் நெகிழாக்காலம்: இலக்கியமும் மூளைநரம்பியல் அறிவியலும் இணையும் ஓர் விரிவாக்க ஆய்வு: The Refractory Period in Thirukkural’s Kamathupal: An Extended Interdisciplinary Study Intersecting Literature and N

Dr.M.A.Aleem -